உலகின் பருவ நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் கடல்
நீர்மட்டம் உயர்ந்து உலகின் பல நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.
மிகவும் அபாயத்தில் உள்ள உலகின் இருபது நகரங்கள் பட்டியலை Organization for Economic
Co-operation and Development என்ற அமைப்பு தற்போது
வெளியிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய 136 துறைமுக நகரங்களை ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சியின் முடிவில் இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள நகரங்கள் 2070
ஆண்டிற்குள்
உலக வரைபடத்திலிருந்து மறைந்துவிடும் மிகப்பெரும் அபாயத்தில் இருப்பதாக இந்த
அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் இரு பெரும் நகரங்களும்
இடம்பெற்றுள்ளன.
 
பட்டியலில் காணப்படும் நகரங்களில் பெரும்பாலானவை ஆசிய
கண்டத்தில் உள்ள நாடுகளாகும்.  அதாவது
பட்டியலின் 38 சதவீத நகரங்கள் ஆசியாவைச் சார்ந்தவை. 27 சதவீத நகரங்கள் டெல்டா பகுதிகளாகும்.
 
| 
   
RANK 
 | 
  
   
CITY 
 | 
  
   
RANK 
 | 
  
   
CITY 
 | 
 
| 
   
1 
 | 
  
   
Kolkata 
Rank: 1 
Country: India 
 | 
  
   
11 
 | 
  
   
Alexandria 
Rank: 11 
Country: Egypt 
 | 
 
| 
   
2 
 | 
  
   
Mumbai  
Rank: 2 
Country: India 
 | 
  
   
12 
 | 
  
   
Tianjin 
Rank: 12 
Country: China 
 | 
 
| 
   
3 
 | 
  
   
Dhaka 
Rank: 3 
Country: Bangladesh 
 | 
  
   
13. 
 | 
  
   
Khulna 
Rank: 13 
Country: Bangladesh 
 | 
 
| 
   
4. 
 | 
  
   
Guangzhou  
Rank: 4 
Country: China 
 | 
  
   
14. 
 | 
  
   
Ningbo 
Rank: 14 
Country: China 
 | 
 
| 
   
5. 
 | 
  
   
Ho Chi Minh City 
Rank: 5 
Country: Vietnam 
 | 
  
   
15. 
 | 
  
   
Lagos 
Rank: 15 
Country: Nigeria 
 | 
 
| 
   
6. 
 | 
  
   
Shanghai 
Rank: 6 
Country: China 
 | 
  
   
16. 
 | 
  
   
Abidjan 
Rank: 16 
Country: Cote d'Ivoire (Ivory
  Coast) 
 | 
 
| 
   
7. 
 | 
  
   
Bangkok 
Rank: 7 
Country: Thailand 
 | 
  
   
17. 
 | 
  
   
New York 
Rank: 17 
Country: US 
 | 
 
| 
   
8. 
 | 
  
   
Rangoon 
Rank: 8 
Country: Myanmar 
 | 
  
   
18. 
 | 
  
   
Chittagong 
Rank: 18 
Country: Bangladesh 
 | 
 
| 
   
9. 
 | 
  
   
Miami 
Rank: 9 
Country: US 
 | 
  
   
19. 
 | 
  
   
Tokyo 
Rank: 19 
Country: Japan 
 | 
 
| 
   
10. 
 | 
  
   
Haiphong 
Rank: 10 
Country: Vietnam 
 | 
  
   
20. 
 | 
  
   
Jakarta 
Rank: 20 
Country: Indonesia 
 | 
 
பட்டியலின் முதல் இரண்டு
இடங்களையும் இந்தியாவின் முக்கிய துறைமுக நகரங்களான மும்பை மற்றும் கொல்கத்தா பிடித்திருப்பது
இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டியதாகும்.. 
| Tweet | 
 | 
||||

தெரிந்து கொண்டேன் நன்றி.
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.
நீக்குபுதிய தகவல்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
நீக்கு