திங்கள், 22 அக்டோபர், 2012

யாஷ் ராஜ் சோப்ராவின் டாப் 10 திரைப்படங்கள்!யாஷ் ராஜ் சோப்ரா இந்திய திரையுலகின் ஜாம்பவான். இந்திய சினிமாவின் அடையாளம். அவர் இயக்கிய காதல் திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றன. 1959 – ல் தொடங்கிய அவரின் திரையுலகப் பயணம் மிகப்பெரும் வெற்றிகளை உடையது. 2001 – ல் இந்திய அரசின் தாத்தா சாகேப் பால்கே விருதையும், 2005 ல் பத்ம பூஷன் விருதையும் பெற்றார்.  2012- ல் திரையுலகிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் அக்டோபர் 21, ஞாயிறன்று மறைந்தார். இன்று அவருடைய உடல் இறுதிமரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.  அவர் இயக்கிய திரைப்படங்களில் டாப் 10 திரைப்படங்களாக உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் படங்கள் இங்கே உங்களுக்காக.

1. Dilwale Dulhania Le Jayenge (1995)

 2. Daag: A Poem of Love (1973)

 

3. Deewar (1975)

 

4. Kaala Patthar (1979)

 

5. Silsila (1981)

 

6. Chandni (1989)

 

7. Lamhe (1991)

 

8. Darr (1993)

 

9. Dil To Pagal Hai (1997)

 

10. Veer-Zaara (2004)
உங்களுக்கு மிகவும் பிடித்த யாஷ் சோப்ராவின் திரைப்படம் எது என்று நீங்கள் இங்கு கூறலாமே! அல்லது நீங்கள் நினைக்கின்ற தரவரிசைபடி டாப் 10 படங்களை வரிசைபடுத்துங்களேன்.

(யாஷ் ராஜ் சோப்ராவின் மறைவிற்கு  அஞ்சலி செலுத்தும்விதமாக இந்த பதிவு வெளியிடப்படுகிறது)

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. நான் படங்கள் பார்ப்பதில்லை. ஆகையால் வரிசைப் படுத்த முடியாது. ஆனாலும் உங்கள் ரசனைக்கு ஒரு வந்தனம்!

    பதிலளிநீக்கு
  2. Nice list. I like Dil tho pagal hai. He sets the trend, Karan johar's films also fallen in this genre. DDLJ was not directed by him. It was by his son Adithiya Chopra.

    பதிலளிநீக்கு
  3. தவறுக்கு வருந்துகிறேன். தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு