வியாழன், 2 ஆகஸ்ட், 2012

ஆபாச இணையதளங்கள் - திகைக்க வைக்கும் புள்ளிவிவரங்கள்!



அறிவியல் கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே கத்தியை போன்றது. இரண்டையுமே  நல்ல விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம் அல்லது கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தலாம். அது  பயன்படுத்துபவரை பொறுத்தது. அறிவியலின் இணையற்ற கண்டுபிடிப்பான இணையமும அதற்கு விதிவிலக்கல்ல. நவீன போக்குவரத்தின் மூலம் சிறிதாக்கப்பட்ட உலகம் இணையத்தின் மூலம் மிகச் சிறிதாக்கப்பட்டது. உலகத்தையே நம் வீட்டின் சிறிய அறைக்குள் கொண்டு வந்துவிட்டோம். அதன் கூடவே வேண்டாத குப்பைகளையும்  நம் வீட்டிற்குள் கொண்டு வந்து விடும் சூழ்நிலை இன்று உள்ளது.

நாளுக்கு நாள் ஆபாச இணையதளங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு காரணம் அத்தளங்களுக்கு உள்ள மக்கள் ஆதரவுதான். இணையத்தை பயன்படுத்தும்போது நம் அனுமதி இல்லாமலேயே கூட  நாம் ஆபாச இணைய தளங்களுக்கு கடத்தப்படலாம். ஆபாச தளங்கள் பற்றிய சில புள்ளி விவரங்கள் நமக்கு எல்லாவற்றையும் விட மிகப் பெரிய ஆச்சரியத்தை தருகின்றன. அதற்கு முன் ஒரு விஷயம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்  பெரும்பாலானவற்றில் ஆபாச சினிமாக்கள், இணையதளங்கள் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டவை ஆகும். மேலும் இங்கு தரப்பட்டுள்ள புள்ளி விவரங்கள் உலக அளவிலானவை. இந்தியாவை மட்டும் குறிப்பவை  அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

இனி புள்ளி விவரங்களை ஜாலியாக பார்க்கலாமா !?

1) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை பார்வையிட   3,075.64 அமெரிக்கன் டாலர் செலவிடப்படுகிறது.

2) ஒவ்வொரு வினாடியும் ஆபாச தளங்களை 28,258 பேர்  பயன்படுத்துகின்றனர். அதே ஒவ்வொரு வினாடியிலும் 372 பேர் கூகிள் போன்ற தேடுதல் பொறிகளில் செக்ஸ் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை தட்டச்சு செய்து ஆபாச தளங்களைப் பற்றிய விவரங்களை தேடுகின்றனர்.

3) ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு புதிய ஆபாச காணொளி அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது.

4) ஆபாச இணையதளங்களின் மொத்த வியாபாரம், Microsoft, Google, Amazon, eBay, Yahoo, Apple EarthLink. and Netflix ஆகிய நிறுவனங்களின் மொத்த கூடுதல் வியாபாரத்தை விட அதிகம். 2006- ஆம் ஆண்டில் ஆபாச இணையதளங்களின் மொத்த வருமானம்  $97.06 பில்லியன் ஆகும்.

ஆபாச இணையதள வருமானத்தில் முதல் 10 இடங்களை பிடித்த நாடுகள்.

     தரம் (Rank)
   நாடு
வருமானம் (பில்லியனில்)
1
சீனா
$27.40
2
தென் கொரியா
$25.73
3
ஜப்பான்
$19.98
4
அமெரிக்கா
$13.33
5
ஆஸ்திரேலியா
$2.00
6
இங்கிலாந்து
$1.97
7
இத்தாலி
$1.40
8
கனடா
$1.00
9
பிலிப்பைன்ஸ்
$1.00
10
தைவான்
$1.00

முதல் 10 இடங்களில்,  5 இடங்களை ஆசிய நாடுகளே  பெற்றுள்ளன இந்த அட்டவணையில் இந்தியாவின் பெயர் இடம் பெறாதது நமக்கு சந்தோஷம்தான்.

2006-ஆம் ஆண்டில் தேடுபொறிகளில்  (search engines) அதிகமாக தேடப்பட்ட சொற்கள்  (Key words)


          சொற்கள்  (Key words)

தேடுதல் எண்ணிக்கைகள்
sex
75,608,612
Adult dating
30,288,325
Adult DVD
13,684,718
Porn
23,629,211
Sex Toys
15,955,566
Teen Sex
13,982,729
Free sex
13,484,769
Adult sex
13,362,995
Sex Ads
13,230,137
Group Sex
12,964,651
Free Porn
12,964,651
XXX
12,065,000
Sex Chat
11,861,035
Anal Sex
9,960,074
Cyber Sex
8,502,524
XXX Videos
7,411,220
Playboy
6,641,209
Teen Porn
6,130,065
Nude
5,487,925
Sexy
4,344,924

பாலின, வயது வாரியான புள்ளி விவரங்கள்.

தேடுதல்
சொல்
(key words)  
ஆண்
பெண்
<18
18-24
25-34
35-49
50+
sex
50%
50%
20%
20%
20%
20%
20%
Adult dating
36%
64%
20%
20%
21%
20%
19%
Adult DVD
58%
42%
20%
19%
23%
21%
17%
Porn
96%
4%
23%
14%
10%
36%
17%
Sex Toys
58%
42%
20%
16%
19%
19%
26%
Teen Sex
44%
56%
22%
19%
19%
22%
18%
Free sex
44%
56%
22%
19%
19%
22%
18%
Adult sex
36%
64%
19%
21%
21%
20%
19%
Sex Ads
50%
50%
20%
20%
19%
20%
21%
Group Sex
50%
50%
20%
20%
20%
20%
20%
Free Porn
97%
3%
22%
14%
10%
35%
19%
XXX
50%
50%
20%
20%
20%
20%
20%
Sex Chat
50%
50%
20%
20%
20%
20%
20%
Anal Sex
67%
33%
19%
19%
16%
28%
19%
Cyber Sex
41%
59%
23%
25%
14%
30%
8%
XXX Videos
64%
37%
17%
19%
26%
27%
11%
Playboy
86%
14%
10%
33%
25%
25%
7%
Teen Porn
82%
18%
23%
17%
14%
28%
18%
Nude
77%
23%
33%
14%
10%
17%
26%
Sexy
50%
50%
20%
20%
20%
20%
20%
  
“Porn” என்ற சொல்லை தேடுபொறிகளில் (search engines) அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1)தென்னாப்பிரிகா

6)எஸ்டோனியா

2)அயர்லாந்து

7)நார்வே

3)நியுசிலாந்து

8)கனடா

4)இங்கிலாந்து

9)குரோஷியா

5)ஆஸ்திரேலியா

10)லித்துவேனியா  


“XXX” என்ற சொல்லை தேடுபொறிகளில் அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1)பொலிவியா 

6) பெரு
2)சிலி

7) மெக்ஸிகோ

3)ருமேனியா
8) ஸ்லோவேனியா

4)ஈகுவேடார்

9) லித்துவேனியா

5) பாகிஸ்தான்
10)கொலம்பியா   


 
“SEX” என்ற சொல்லை தேடுபொறியில் அதிகமாக பயன்படுத்திய டாப் 10 நாடுகள்

1) பாகிஸ்தான் 

6) மொராக்கோ
2) இந்தியா

7) இந்தோனேசியா  

3) எகிப்து  
8) வியட்நாம்  

4) துருக்கி ஈகுவேடார்

9) ஈரான்
5) அல்ஜீரியா  
10) குரோஷியா   


 
ஆபாச இணையதள புள்ளிவிவரங்கள்
ஆபாச இணையதளங்கள்
4.2 மில்லியன் (மொத்த எண்ணிக்கையில் 12%)
ஆபாச இணைய பக்கங்கள்
420 மில்லியன்
தேடுபொறிகளில் தினசரி ஆபாச தேடல்களின் எண்ணிக்கைகள் 
68 மில்லியன்  (மொத்த தேடல்களில் 25% )
தினசரி ஆபாச இ-மெயில்கள்
2.5 பில்லியன் (மொத்த மெயில்களில் 8% )
இணையத்தை பயன்படுத்துவோரில் ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
42.7%
விருப்பம்  இல்லாமலேயே ஆபாச தகவல்களை வலுக்கட்டாயமாக பெறுவோர்
34%
ஒரு மாதத்தில் ஆபாச டவுன்லோட் எண்ணிக்கைகள் (Peer-to-peer)
1.5 பில்லியன்  
(மொத்த டவுன் லோடில் 35%)
சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) பற்றிய தினசரி தேடல்கள் (search)
116,000
சட்டவிரோத சிறுவர் ஆபாச தளங்கள் (Child pornography) எண்ணிக்கை
100,000
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
72 மில்லியன்/மாதம்
ஆபாச இணையதளங்கள் மூலம் செக்ஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள் வியாபாரம்
$4.9 பில்லியன்
ஆபாச தளங்களை முதன் முதலாக பயன்படுத்த ஆரம்பிக்கும் சராசரி வயது
11 வயது
ஆபாச இணையதளங்களை அதிகமாக பயன்படுத்துவோர்
35 - 49 வயது பிரிவை சார்ந்தவர்கள்
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
20%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
10%
ஆபாச தளங்களை பார்வையிடுவதில் ஆண், பெண் சதவிகிதம்
ஆண் -72% 
பெண் - 28%


பெண்களும், ஆபாச இணைய தளங்களும்
இணையதள நடவடிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கும் பெண்கள்
70%
அலுவலக நேரங்களில் ஆபாச    தளங்களை பார்வையிடுவதை
ஏற்றுக்கொண்டவர்கள்
13%
ஆபாச தளங்களுக்கு அடிமையாகி விட்டதை  ஏற்றுக்கொண்டவர்கள்
17%
ஆபாச தளங்களை பார்வையிடுவோர்
9.4 மில்லியன்/மாதம்

ஆபாச இணையதளங்களை தடை செய்த முக்கிய நாடுகள்
சவூதி அரேபியா, ஈரான், சிரியா, பஹ்ரைன், எகிப்து, UAE,  குவைத், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கென்யா, இந்தியா, கியுபா, சீனா

நாடுகள் வாரியாக ஆபாச இணைய பக்கங்களின் எண்ணிக்கை  

 நாடு
ஆபாச இணைய பக்கங்கள்
அமெரிக்கா
244,661,900
ஜெர்மனி
10,030,200
இங்கிலாந்து
8,506,800
ஆஸ்திரேலியா
5,655,800
ஜப்பான்
2,700,800
நெதர்லாந்து
1,883,800
ரஷ்யா
1,080,600
போலந்து
1,049,600
ஸ்பெயின
852,800


இணையத்தை மிகப் பெரிய அளவில் ஆக்கிரமித்துள்ள ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் கூட இன்று செல்போனில் பார்வையிடுகிறார்கள் பல்வேறு மென்பொருட்கள் மூலம் பாதுகாப்பான இணையத்தை நாம் வீட்டில் பயன்படுத்த முடியும் என்றாலும், பள்ளி செல்லும் சிறுவர்கள், இளைஞர்கள் புதிய விஷயத்தை அறிந்து கொள்ளும் ஆசையில் ஆபாச தளங்களை பார்வையிடுவதை சட்டப்படி தடுப்பது என்பது இயலாத காரியம் ஆகும். ஆனால் ஆபாச படங்களை பார்ப்பதின் மூலம் மாணவர்களின் மனமும், படிப்பும், எதிர்காலமும் கெடுகிறது என்பது மட்டும் நிச்சயம்.

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

17 கருத்துகள்:

  1. இம்மாதிரி ஆபாசத் தளங்களைப் பார்த்துக் கெட்டுப் போன தனி மனிதர்கள், சீரழிந்த குடும்பங்கள், முன்னேற்றம் தடைபட்ட நாடுகள் பற்றியெல்லாம் புள்ளி விவரங்கள் சேகரித்து வெளியிட்டால், அச்சம் காரணமாக மக்கள் திருந்துவார்களோ?!

    நல்ல முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல ஆலோசனை! விரைவில் வெளியிட முயற்சி செய்கிறேன். நன்றி!

      நீக்கு
  2. திருந்தும் மனம் யுள்ளவர்கள் திருந்தட்டும்

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை. விழிப்புணர்வு வரவேண்டும். இன்றைய பாலுறவுக் குற்றங்களுக்கு இந்த ஆபாச தளங்கள்தான் வலுவான காரணங்களாகும் என்பதை மறுக்க இயலாது. இந்த வட்டத்தை விட்டு வெளிவரும் இளைஞர்களே நம் நாட்டின் வலுவான தூண்களாக முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார்!

      உங்களை போன்ற இளைஞர்களைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வருகிறது.

      நீக்கு
  4. நல்ல பதிவு மிகவும் பிரயோசனமானது. பராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  5. why all these are legal in europe and american countries, please explain

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டத்தினால் சாதிக்க முடியாத விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் சட்ட விரோதம் என்பதால் யாரும் ஆபாச தளங்களை பார்க்காமலா இருக்கிறார்கள். இது போன்ற விஷயங்களை மக்களின் பகுத்தறிவுக்கு விட்டுவிட வேண்டும். மேலை நாடுகள் தங்கள் குடிமக்களை புத்திசாலிகள் என்று நினைக்கின்றன. இந்தியா போன்ற நாடுகள் முட்டாள்கள் என்று நினைக்கின்றன. இதுதான் வித்தியாசம்!

      நீக்கு