tag:blogger.com,1999:blog-7836165689743503671.post178127520730825816..comments2023-09-27T00:38:37.699-07:00Comments on writervijayakumar: நான் பார்த்த ப்ளூ பிலிமும், அதன் பின்னால் உள்ள ஒரு உண்மைச் சம்பவமும்! Anonymoushttp://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7836165689743503671.post-40080481414989652652014-07-24T21:31:48.194-07:002014-07-24T21:31:48.194-07:00உங்க நண்பர் ரொம்ப நல்லவருங்க!உங்க நண்பர் ரொம்ப நல்லவருங்க!Anonymoushttps://www.blogger.com/profile/04356600901235986047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7836165689743503671.post-50143298166944768152014-07-24T21:10:18.816-07:002014-07-24T21:10:18.816-07:00Richa Pallod ன் இந்த வீடியோ மிக பழைய பரபரப்பு அப்ப...Richa Pallod ன் இந்த வீடியோ மிக பழைய பரபரப்பு அப்போது அவரை தமிழில் மிக சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதும் நீங்கள் பார்தது போல பலரும் பார்த்து விட்டு பின்னால் வருத்தப் பட்டு இருக்கிறார்கள் என் நண்பனும் கூட .அனால் அதை கூட பொறுத்து கொண்டேன் .அவன் நான் சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அங்கு வந்த போது கேபரே டான்ஸ் பார்க்க வேண்டும் என்றான் .ஷோ ஆரம்பித்த போது முன் வரிசையில் மிக ஆர்வமாக உட்கார்ந்து பார்த்து கொண்டு இருந்தவன் பாதியில் பின் வரிசைக்கு போனான் .எனக்கு பயம் காரணம் பின் வரிசையில் வி.ஐ.பி க்கள் இருப்பார்கள் .ஷோ முடிந்தவுடன் அவர்கள் அங்குள்ள மாமாக்களிடம் ஆடும் பெண்களை கை காட்டி புக் செய்து கொள்வார்கள் .அப்படி ஏது கை காட்டி விடுவானோ என்றூ பின்னால் திரும்பி பார்க்கிறேன் ,அங்கு அவன் அழுது கொண்டு இருந்தான் .ஷோ முடிந்தவுடன் அதர்க்கு காரணம் கேட்டதர்க்கு ,பாவம் அந்த பெண்களின் அண்ணன்களோ வேறு யாராவது வீட்டீல் பார்த்தால் எவ்வளவு வருத்த்ப்படுவார்கள் ? அதை நினைத்தேன் அழுது விட்டேன் என்றானே பார்க்கலாம் !..அருள்நிதி .கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/17120268520347167771noreply@blogger.com